Browse content
காமராஜ் கல்லூரியில் தேசிய அளவிலான கலைத்திருவிழா
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தேசிய அளவிலான கலைத்திருவிழா "காம்வெர் ஏஸ் 2K26" சிறப்பாக நடைபெற்றது.
ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் : தென்காசி அருகே பயங்கரம்!
தென்காசி அருகே ஆற்றிற்குள் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூரில் 300 அடி கரையை நோக்கி வந்த கடல்நீர் : பக்தர்கள் அதிர்ச்சி!
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நள்ளிரவில் கடல் திடீர் சீற்றத்தினால் 300 அடி தூரம் வரை கரையை நோக்கி வந்த கடல்நீரால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு: ஆ.ராசாவிற்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்!
திமுக ஆ.ராசாவிற்கும் பாஜக எச்.ராஜாவிற்கும் என்ன வித்தியாசம்? என்று ஆ.ராசா, சேகர்பாபு பேச்சுக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவனை முட்டிப்போட வைத்து தாக்கியதாக ஆசிரியர் மீது தந்தை போலீசில் புகார்!
இயற்கை உபாதை கழிக்க முயன்ற 8-ஆம் வகுப்பு மாணவனை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் கொடூரமாகத் தாக்கியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாய் - 2 வயது குழந்தை உயிரிழப்பு : கணவர் கண் முன்னே சோகம்!!
பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாயும் அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி!!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் கேரை மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் வேதாந்தா நிதி ஆதரவுடன் மராத்தானா? ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு மறைமுகமாக மாவட்ட நிர்வாகமும் அமைச்சரும் ஆதரவளிப்பதாக ஆலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர்கள் மதன் ராஜா, ஸ்ரீநாத் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் 6 பதக்கங்களை வென்று சாதனை!
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி குட் ஷெப்பர்ட் பள்ளி மாணவர்கள் 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
என் தலைவர் தாடையை உடைச்சாங்கனு சைகை காட்டுறீங்களே! – மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆவேசம்!
அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது" என்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசினார்.
