Browse content
டிரான்ஸ்பார்மர் வெடித்து உணவுப் பாதுகாப்பு குடோனில் பயங்கர தீவிபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி உணவுப் பாதுகாப்புத் துறை குடோன் வளாகத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டது.
முதல்வர் விஜய் எதற்காக லண்டன் சென்றுள்ளார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
முதலமைச்சர் விஜய் உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத் தான் லண்டன் சென்றுள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று பா.ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை ரயிலில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2பேர் கைது; தூத்துக்குடி போலீசில் ஒப்படைப்பு!
சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான 54 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர்.
அரசு மகளிர் கல்லூரி புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு : அமைச்சர் ஸ்ரீநாத் துவக்கி வைத்தார்!
சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலான புதிய பேருந்து வழித்தட நீட்டிப்புச் சேவையை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் துவக்கி வைத்தார்.
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருடிய வடமாநிலக் கொள்ளையன் கைது - தூத்துக்குடி தனிப்படை அதிரடி!
ஆம்னி பேருந்தில் 40 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையனை மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று தூத்துக்குடி தனிப்படை போலீசார் கைது செய்து, நகைகளை முழுமையாக மீட்டனர்.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது : முதல்வரிடம் வலியுறுத்த திருமாவளவன் உறுதி!
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் நலன் காக்க முதல்வரை சந்திப்பேன் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தூத்துக்குடியில் தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: நண்பர்கள் இருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் தடுப்புச்சுவரில் பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி விநாயகர் கோவிலில் பால்குடம் ஊர்வலம்!
தூத்துக்குடி நிகிலேசன் நகர் செல்வ வினாயகர்கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
சிறப்பாக பணியாற்றிய பெண் காவலர்களுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
சிறப்பாக பணியாற்றிய பெண் தலைமைக் காவலர்களுக்கு சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடியில் கேம்ஸ்வில்லி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி
தூத்துக்குடியில் கேம்ஸ்வில்லி விளையாட்டு அகாடமி நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிதியுதவியுடன் நடைபெற்றது.
தேசிய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் 104 செவிலியர் பணியிடங்கள் – ஆட்சியர் அழைப்பு
செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக குவிந்த மணமக்கள் : திருச்செந்தூரில் அலைக்கழிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப முகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற இருந்ததால் மனமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
