உள்ளூர் நடப்பு

Browse content

பராமரிப்பு பணி: குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

மதுரை கோட்டத்தில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.

திருவட்டார் அருகே பைக் விபத்து: காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!

திருவட்டார் அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மலைவாழ் கிராமத்தில் புதிய மின்மாற்றி: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பழங்குடியின மக்கள் நன்றி!

புறாவிளை மலைக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த மின்னழுத்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், புதிய மின்சார இணைப்பு மற்றும் மின்மாற்றி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.

சமுதாய வளைகாப்பு விழா: 200 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சீர்வரிசை வழங்கினார்!

"கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்" என சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

விளிம்புநிலை மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் விரைந்து சென்றடையும்: அமைச்சர் ராஜேஷ் குமார் உறுதி!

கிள்ளியூர் வட்டம் கலிங்கராஜபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்த 84 குடும்பங்களுக்கு ரூ.2.33 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் வழங்கினார்.

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது!

பிளஸ்-2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆஸ்திரிய நாட்டவர் தாக்கப்பட்ட விவகாரம்: குமரி மாவட்டக் காவல் துறை விளக்கம்!

நாகர்கோவிலில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: வடசேரி புதிய ஆய்வாளராக மாடசாமி நியமனம்!

வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் மோகன அய்யர் களக்காடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, புதிய ஆய்வாளராக மாடசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தி சிறப்பு: போர்பந்தர் - கன்னியாகுமரி இடையே நேரடி ரயில் சேவை தொடங்க கோரிக்கை!

காந்தியின் பிறந்த ஊரான போர்பந்தரையும், அவரது அஸ்தி கரைக்கப்பட்ட கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விதிகளை மீறிய நிறுவனத்திற்குச் சீல்; ஆட்சியர் பிரதாப் எச்சரிக்கை!

குமரி மாவட்டத்தில் கொசு ஒழிப்பில் அலட்சியமாகச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

தாம்பரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் கூடுதலாக 7 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆபாச படமெடுத்து மிரட்டல்: முன்னாள் காவலர், வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு!

ரகசிய கேமரா பொருத்தி பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்தது மிரட்டியதாக முன்னாள் காவலர் மற்றும் வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.