Browse content
பெற்றத் தாயை கொலை செய்த மகன் கைது: மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
திங்கள்சந்தை அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை வழக்கில் 3பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!
நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு மேற்கொண்டார்
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: தூத்துக்குடி வாலிபர் கைது!
நாகர்கோவில் அருகே பிரபல பெண் யூடியூபரின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மோதிரம் அணிவித்தார்.
தசரா பண்டிகை: பெங்களூரு, ஹூப்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை!
தசரா பண்டிகைத் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பெங்களூரு மற்றும் ஹூப்ளி ஆகிய நகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
118 பவுன் நகைகள் திருட்டுக்குப் பின்னரும் தொடரும் வீடியோக்கள்: இன்ஸ்டா பிரபலம் வீட்டில் போலீஸ் விசாரணை!
118 பவுன் நகை கொள்ளை போன பின்னரும், இன்ஸ்டா பிரபலம் மதுமிதா, அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றித் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் கடியப்பட்டணம் கடலோரக் கிராமத்தில் “நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு” பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குமரி கடலோரப் பகுதிகளுக்குக் கள்ளக்கடல் எச்சரிக்கை: பொதுமக்கள் கடற்கரை செல்லத் தடை!
கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் பேரலைகள் எழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2-ல் கிராம சபை கூட்டம்: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு (அக்.02) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை: வியூஸ்களுக்காக ரீல்ஸ் போட்டதால் வந்த வினை!
நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் வீட்டில் பின்பக்கக் கதவை உடைத்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
