Browse content
ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம் - ஓமன் கடற்பகுதியில் பரபரப்பு!
ஓமன் அருகே ஹார்முஸ் நீரிணை வழியே சென்ற பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், இந்தியர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
ஃபிளை துபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல் - அதிர்ச்சித் தகவல்!
ஃபிளை துபாய் விமானம் டெல் அவிவ் நோக்கி வந்தால், பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானத்தைத் தரையில் மோதி தகர்க்கத் திட்டமிட்டு இருந்தேன்! — ஓமன் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்!
விமானத்தைத் தரையில் மோதி தகர்க்கத் திட்டமிட்டு இருந்தேன் என்று ஓமன் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நிறைவு: 85 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 4-வது இடம்!
ஜப்பானின் ஐச்சி - நகோயா மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தன.
இன்ஸ்டாகிராம் பதிவால் ஈரானிய நடிகைக்கு ஓராண்டு சிறை தண்டனை: 2 ஆண்டுகள் சினிமாவில் தடை!
அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஈரானிய நடிகை எல்னாஸ் ஷேக்ர்டோஸ்ட்க்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் கார் கவிழ்ந்து கோர விபத்து : தமிழக செவிலியர்கள் இருவர் உட்பட 5 பேர் பரிதாப பலி!
சவுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 செவிலியர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
துணை விமானியின் சதிச் செயலில் ஈரானுக்குத் தொடர்பிருந்தால் கடும் தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை!
துணை விமானியின் சதிச் செயலில் ஈரானுக்குத் தொடர்பிருந்தால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 முறை விஷ ஊசி போட்டும் உயிர் பிழைத்த பெண் கைதி - மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க ஆளுநர் உத்தரவு!
அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு 2 முறை விஷ ஊசி செலுத்தப்பட்டும் அவர் உயிருடன் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
180 பயணிகளின் உயிரைக் காத்த ஸ்மித் மச்சார் 'உண்மையான ஹீரோ' - பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் புகழாரம்!
சாமர்த்தியமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகத் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு, பயங்கரவாத நிலைப்பாடு: நியூயார்க்கில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அமெரிக்கா புரிந்து கொள்ளவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் முடிந்தவுடன் பணவீக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி!
ஈரானுக்கு எதிரான போர் முடிந்தவுடன் பணவீக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுப் பெட்ரோல் விலை கடுமையாகக் குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா முழு ஆதரவு!
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
