இந்தியா

Browse content

ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு - வீட்டு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு!

வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

போலியான உச்ச நீதிமன்ற உத்தரவை தயாரித்து ஆயுள் கைதி விடுதலை: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. கைது!

போலியாக உச்ச நீதிமன்ற உத்தரவு நகலைத் தயாரித்து ஆயுள் தண்டனைக் கைதியை விடுதலை செய்த வழக்கில், கர்நாடகச் சிறைத்துறை டி.ஐ.ஜி. சோமசேகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் : 4 பேர் கைது

டெல்லியில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி போலீஸார் மீது 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்: குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவு!

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தின் போது பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாலியல் தொல்லை தொடர்பான வழக்கைக் குற்றப்பிரிவுக்கு மாற்றியது டெல்லி போலீஸ்.

கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உரை!

கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்து இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் "வரலாற்று மைல்கல்" — அமித் ஷா பெருமிதம்!

டிசம்பர் 2029-க்குள் நாட்டில் இயங்கி வரும் அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் வேரோடு ஒழித்துக்கட்ட பாஜக அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்: டெல்லி, மும்பையில் 500-க்கும் மேற்பட்டோர் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி, மும்பையில் போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்: அக். 11-இல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' வருகிற 11ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது - நிதின் கட்கரி சவால்!

எத்தனால் கலப்பு பெட்ரோலால் தங்கள் வாகனம் பாதிக்கப்பட்டது என்று யாரும் கூற முடியாது. இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாள்? சமூக ஊடகங்களில் பரவும் தகவல் - மத்திய அரசு விளக்கம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி என்ற சமூக ஊடக அறிவிக்கை முற்றிலும் போலி என்றும், சனிக்கிழமை விடுமுறை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சோழர் கால பாரம்பரியத்திற்குப் பெருமை: 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'செங்கோல்' பாடம் இணைப்பு!

9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் செங்கோலின் வரலாறு மற்றும் இறையாண்மை குறித்த புதிய பாடம் இணைக்கப்பட்டு என்.சி.இ.ஆர்.டி. புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.5 கோடி ரேஷன் கார்டுகள் தற்காலிக முடக்கம்: ஜனவரி 1-க்குள் புதுப்பிக்க வாய்ப்பு!

பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், தகுதியில்லாத மற்றும் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து நீக்கவும் மத்திய உணவு அமைச்சகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.