இந்தியா

Browse content

பி.எஃப். கட்டாயச் சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வேயில் 590 காலிப்பணியிடங்கள்: நர்சிங், பார்மாசிஸ்ட் முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள செவிலியர் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பாராமெடிக்கல் பிரிவில் 590 பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் (RRB) அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அக்.15 முதல் அமல்: பொதுமக்களுக்குக் கட்டணச் சுமை உண்டா?

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்து மத்திய நிதி அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரூ.2,000 வரையிலான யுபிஐ கட்டண விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு ராகுல் காந்தி கண்டனம்!

"யுபிஐ பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிப்பதற்கான வழியை மோடி அரசு அமைதியாகத் திறந்துவிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு: ஒரே ஆண்டில் 62 சிங்கங்கள் உயிரிழப்பு குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் ஒரே ஆண்டில் மட்டும் 62 ஆசிய சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலச் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்பு: இந்தியாவின் இமாலய சாதனை - மோடி பெருமிதம்!

புது டெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், கூட்டுப் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூல் வழங்கி வரவேற்ற பிரதமர் மோடி!

புதுடெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி திருக்குறள் நூல் வழங்கி வரவேற்றார்.

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள் கட்டாயம்? எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் எச்சரிக்கை லேபிள் ஒட்டுவது தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரீல்ஸ் வீடியோவால் குடும்பமே அழிந்தது: காதல் மனைவியக் கொன்று கணவன் தற்கொலை!

செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அவரது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவோணம் பம்பர் லாட்டரி விற்பனையில் புதிய சாதனை: கேரள அரசுக்கு ரூ.230 கோடி வருவாய்!

கேரள அரசின் புகழ்பெற்ற திருவோணம் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டு, இதுவரை அம்மாநில அரசுக்கு ரூ. 230 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியா · KumariOnline