Browse content
வங்கி ஊழியர்கள் செப்.11-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 11-ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரதமர் பாதுகாப்பு வளையத்தில் ஊடுருவல் : துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது!
மும்பையில் பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் துப்பாக்கியுடன் ஊடுருவிய 2பேர் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுல் சம்மனை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு!
பிரதமர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட புகாரில், ராகுல் காந்திக்கு அனுப்ப்பட்ட சம்மனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மும்பையில் 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகர்: ரூ.703 கோடிக்கு காப்பீடு!
முற்றிலும் இயற்கை வழிப் பொருட்களால் உருவாக்கப்படும் இந்த விநாயகரின் முதல் தோற்றம் (விராட் தர்ஷன்), செப்டம்பர் 12 அன்று இரவு 8 மணிக்கு முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மார்ச் மாதத்திற்குள் தயாராகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் தகவல்!
குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தின் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்குக: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதி தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுங்கச்சாவடிகளில் போலி செயலி முறைகேடு: ரூ.1.03 கோடி பறிமுதல் — அமலாக்கத்துறை அதிரடி!
நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் சாதனை: இந்தியாவின் விண்வெளித் திறனுக்குச் சான்று! — பிரதமர் மோடி பெருமிதம்!
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 வெற்றி, இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களுக்குச் சான்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்!
பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனிநபர் சட்டத்தை விடப் போக்சோ சட்டமே முதன்மையானது: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமணம் செய்து மனைவியாக இருந்தாலும், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு வைப்பது போக்சோ சட்டத்தின்படி குற்றமே என்று கேரள உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
