இந்தியா

Browse content

நீட் தேர்வுப் போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: மத்திய பிரதேச காவல்துறை எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெயரில் நிதியுதவி தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வாங்க வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று திருமணத்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும். தேவை இல்லையென்றால் தங்கத்தைக்கூட வாங்கக்கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்: வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி!

அயோத்தி ராமர் கோயிலுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

இந்​தியா தொடர்ச்​சி​யாக பூத்து குலுங்​கு​கிறது: 7.8% பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் பெருமிதம்

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உள்ளது என்று மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்கத் துறை தெரி​வித்​துள்​ளது.

உக்ரைன் தாக்குதலால் பெட்ரோல் தட்டுப்பாடு: ரஷியாவுக்கு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்தது இந்தியா!

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷிய நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, ரஷியாவுக்கு அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!

தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து

இந்த மங்களகரமான பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரட்டும். அன்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!

வெள்ளத்தால் புரட்டி போடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!

பான் மசாலா விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நடிகர்கள் மூவரும் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருந்தது.