Browse content
கவின் ஆணவக் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சாதி மறுப்புத் காதலால் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வக்கணேஷ் வழக்கில், பெண்ணின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வேலை வழங்கியது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் காதல் தகராறில் பிளஸ்-1 மாணவன் கொடூரக் கொலை: இளம்பெண் உள்பட 3 பேர் கைது!
திருவனந்தபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் வரவழைக்கப்பட்டு 17 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு: ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு!
அக்னி வீரர்களின் 4 ஆண்டு பணிக்காலம் முடிவடையும் நிலையில், அவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் 'ராமாயணம்' திரைப்படம்: சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!
ரூ.4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாகத் திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கரையைக் கடந்த 'முரசு' தீவிரப் புயல்: 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!
ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் நரசாபுரத்திற்கும் இடையே இன்று காலை கரையைக் கடந்தது 'முரசு' புயல். மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று வீசியது.
துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12½ லட்சம் கொள்ளை: போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் கைது!
எஸ்பிஐ வங்கியில் துப்பாக்கி முனையில் 27 கிலோ தங்கம் மற்றும் ரூ.12.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய சூத்திரதாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கு: டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் ரூ.20 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
'இந்தியா' கூட்டணி பேரணியால் ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு: டெல்லி வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி பேரணி காரணமாக முக்கிய சந்தைகளில் சுமார் 2.5 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுப் பெருமளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை காலத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: உணவக உரிமையாளர்கள் கவலை!
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய மாதாந்திர விலை மறுபரிசீலனையில், 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.2,994.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் விவாதிக்கத் தயாரா? ராகுல், அகிலேஷ்க்கு அமித்ஷா பகிரங்க சவால்!
எஸ்.ஜி.ஆர். விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக்கூட்டி விவாதிக்கத் தயாரா என்றும் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஏழை விவசாயி திடீர் கோடீஸ்வரரான விவகாரம் : வீட்டுக்குள் புதைக்கப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல்!
குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய விவசாயி, சொந்த ஊரில் திடீரென 14 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் வீடு கட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..
