Browse content
சிறார்களுக்கு சமூக ஊடகங்களில் கட்டுப்பாடா?: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம் - உச்சநீதிமன்றம் கண்டனம்
புற்றுநோய் மருந்துகள் 10 மடங்கு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது படுகொலைக்குச் சமம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
டெல்லியில் ரூ.1,941 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அமித் ஷா துவக்கி வைத்தார்!
டெல்லியில் ரூ.1,941 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், நள்ளிரவில் எட்டப்பட்ட உடன்பாட்டினைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 நாள் கெடுவுக்கு முற்றுப்புள்ளி: மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய டிராய் உத்தரவு!
ப்ரீபெய்டு மொபைல் பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ரீசார்ஜ் பேக்குகளின் அவகாசத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கம்!
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
யு.பி.ஐ. புதிய கட்டணம் வரியோ, கூடுதல் கட்டணமோ அல்ல - நிர்மலா சீதாராமன் விளக்கம்!
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எம்.டி.ஆர். கட்டணம் என்பது வரியோ அல்லது கூடுதல் கட்டணமோ அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
முறைகேடு என்று கூறிக்கொண்டே தேர்தலில் போட்டியிடுவது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு சிஜேபி தலைவர் கேள்வி!
முறைகேடுகள் நிறைந்த தேர்தல்களில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே எதிர்க்கட்சிகளை வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை கோவிலில் தமிழக பக்தர்கள் வழங்கிய 55 சவரன் தங்கக் கிரீடம் மாயம்: போலி கிரீடம் வைத்து மோசடி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில், தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூபிஐ கட்டண உயர்வால் மீண்டும் ரொக்கத்திற்கு மாறும் மக்கள்: ஏ.டி.எம்.களில் தடையின்றி பணம் வழங்க உத்தரவு!
ரூ.2 ஆயிரத்துக்கு மேலான யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க உள்ளதன் எதிரொலியாக ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் இருப்பு வைக்க வங்கிகளுக்கு, நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை உத்தரவிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
நாடு தழுவிய 3 நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் மண்டல ஊரக வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
