Browse content
இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல்: 102 பேர் மீட்பு; 140 பேரை தேடும் பணி தீவிரம்!
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 140-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு இந்தியாவை தாக்க திட்டமிட்ட பின்லேடன்: சிஐஏ ஆவணங்களில் அம்பலம்
இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு இந்தியாவை தாக்க பின்லேடன் திட்டமிட்டதாக சி.ஐ.ஏ. வெளியிட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளது.
லண்டனில் முதல்வர் விஜய் - நடிகர் அஜித் சந்திப்பு: கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி, உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கத் தயார்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி!
உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா முழுத் தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் தலா 5,000 டாலர் வழங்கப்படும் : ட்ரம்ப் வாக்குறுதி
20 வயது இளம்பெண்ணைக் கரம் பிடித்த 72 வயது கால்பந்து பிரபலம் - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
மலேசியத் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அப்தா அலிப் (72), 20 வயது இளம்பெண் ஒருவரைச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் 134 பயணிகளுடன் சென்ற பயணிகள் படகு திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 87 பேரைக் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டன் வான்வழிப் போக்குவரத்து முடக்கம்: 1,000 விமானங்கள் ரத்து; 65,000 பயணிகள் தவிப்பு!
இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.
வளர்ச்சி, மக்கள் நலனுக்காக இந்தியா - இலங்கை இணைந்து பணியாற்றும் : ராஜ்நாத் சிங் உறுதி!
இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான உறவைப் போன்றது என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலம் 2030-க்குள் அழியும் : ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் திடுக்கிடும் தகவல்!
2030-க்குள் மனித குலம் அழியக் கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவன ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 73 பேர் படுகாயம்!
சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மீது ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பேர் படுகாயமடைந்தனர்.
உலக அழகியாக டொமினிகன் குடியரசு ஆசிரியை தேர்வு : 44 ஆண்டுகளுக்குப் பின் புதிய வரலாறு!
73-ஆவது உலக அழகிப் போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஆசிரியை ஜோஹெய்ரி மோலா வெற்றி பெற்று உலக அழகிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
