Browse content
ஏ.டி.எம்.மில் உதவுவதாக நடித்து முதியவரிடம் பணம் பறித்த பெண் : போலீஸ் விசாரனை!
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவதாக நடித்து ரூ.22 ஆயிரம் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
14 வயது சிறுமிகளுக்கு இலவசக் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்!
14 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகளைக் கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்திடத் தடுப்பூசி செலுத்துமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரயில்வே நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையால் நடைமேடை விளக்குகள் சீரமைப்பு; பயணிகள் மகிழ்ச்சி!
நாங்குநேரி ரயில் நிலையத்தில், பழுதடைந்திருந்த நடைமேடை விளக்குகள் உடனடியாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.29 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.29 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அக்.31க்குள் சொத்து வரி முழுமையாக செலுத்தினால் 5% ஊக்கத்தொகை : நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027-ம் இரண்டாம் ஆண்டிற்கான சொத்துவரியினை 31.10.2026-க்குள் முழுமையாக செலுத்தி வரித்தொகையில் 5% முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உதவி மையத்தில் காலிப்பணியிடங்கள்: அக்டோபர் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தற்காலிகப் பட்டாசுக் கடை உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!
எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் புதிய வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் - ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு!
'ஆலோ' என்ற புத்தொழில் நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட உருவாக்கப்பட்ட "Hire Kumari" என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளத்தை குமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிமுகப்படுத்தினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சித்தலைவர் பிரதாப் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்.
கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டு பத்திரம் மாயம் - குடும்பத்துடன் போராட்டம்!
ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டு பத்திரம் மாயமான விவகாரத்தில் முருகேஷன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனார்.
ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு ரயில்கள்: நாகர்கோவில் - சார்லபள்ளி இடையே இயக்கம்!
ஆயுத பூஜை விடுமுறை நாட்களை சார்லபள்ளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
