Browse content
நீதி கேட்கும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையா?: த.வெ.க., அரசுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக த.வெ.க ஆட்சி செயல்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை: காவல் துறையினர் விசாரணை!
பசுவந்தனை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு அபராதம்: ஆணையர் எச்சரிக்கை!
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நாகர்கோவில் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?: முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
பெரியார், அண்ணா பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பெரியதாழையில் ரூ.80 இலட்சத்தில் மீன் ஏல கூடம்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்தார்!
பெரியதாழை மீன் இறங்குதளத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏல கூடத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம்: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
குடும்பங்களில் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்! – முதலமைச்சர் விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
"விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியிடங்கள்: செப்டம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு வருகிற 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு பூஜைகள் - திரளான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் : 800வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!
சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தி பொட்டலூரணி கிராம மக்கள் 800 நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் கோவில் பூட்டைத் திறக்கக் கோரி திரிசுதந்திரர்கள் குடும்பத்துடன் திடீர் போராட்டம்: திருச்செந்தூரில் பரபரப்பு!
திருச்செந்தூரில் விநாயகர் கோவில் பூட்டைத் திறக்கக் கோரி திரிசுதந்திரர்கள் குடும்பத்துடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
