Browse content
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-வது பெருவிழா நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
மணப்பாடு புனித திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாக் கூட்டுக் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பாட்டி வீட்டில் விளையாடிய 11 மாத ஆண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!
தூத்துக்குடியில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை, எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரைத் தொட்டதில் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.
போதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நபர், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
துக்க வீட்டில் ஃபிரீசர் பாக்ஸ் பொருத்தும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
துக்க வீட்டில் 'ஃபிரீசர் பாக்ஸ்' பொருத்தும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செஷல்ஸ் நடுக்கடலில் தத்தளித்த 17 குமரி மீனவர்கள் மீட்பு: விஜய் வசந்த் எம்.பி தகவல்!
செஷல்ஸ் நாட்டு கடல் பகுதியில் தத்தளித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விஜய் வசந்த் எம்பி தெரிவித்துள்ளார்.
பைக் விபத்தில் கார் கம்பெனி சூப்பர்வைசர் பலி
பைக்கிலிருந்து வழுக்கி விழுந்ததில், தூத்துக்குடி கார் கம்பெனி சூப்பர்வைசர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல் முறையாக மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இடப்பிரச்சினையில் கிராம மக்கள் கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம் - போலீஸ் குவிப்பு!
விளாத்திகுளம் அருகே கிராம மக்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் கல்வீச்சு தாக்குதலில் பெண்கள் உட்பட 21பேர் காயம் அடைந்தனர்.
பனையடிப்பட்டி தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு!
பனையடிப்பட்டி தொடக்கப் பள்ளியில் 2026-2028 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்; உணவக உரிமையாளர் கைது - நெல்லையில் பரபரப்பு!
திருநெல்வேலியில் உணவக விளம்பரப் பேனரில் விநாயகர் படத்தை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக பிரியாணி கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் குவியும் மது பாட்டில்கள்: பயணிகள் அவதி! நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்?
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் அவலநிலைகளையும், நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் களைந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நீதி கேட்கும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையா?: த.வெ.க., அரசுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக த.வெ.க ஆட்சி செயல்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
