தமிழ்நாடு

Browse content

மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் மர்ம மரணம்!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிம வளக் கடத்தலுக்குச் செக்: கேரள எல்லைச் சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

கன்னியாகுமரி எல்லைச் சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதக் கனிம வளக் கடத்தல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்? விஜய் டிவி நிர்வாகம் விளக்கம்

‘பிக்பாஸ் 10’ நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவ அறிக்கையில் தகவல்!

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் மரியாதை!

தூத்துக்குடியில் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாலையில் உடைந்த குடிநீர்க் குழாயால் பேருந்து பள்ளத்தில் சிக்கியது: நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவிலில் சாலையில் ஏற்பட்ட குடிநீர்க் குழாய் உடைப்பால் உருவான பள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டதால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து முடங்கின.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையில் தொடரும் அவலம்: புதிய தார்ச்சாலை அமைக்கப் பயணிகள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகை வியாபாரி மீது சரமாரி தாக்குதல்: த.வெ.க பிரமுகர் கைது!

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கேட்ட நகை வியாபாரியைத் தாக்கிய தமிழக வெற்றி கழக பிரமுகரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-வது பெருவிழா நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

மணப்பாடு புனித திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாக் கூட்டுக் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பாட்டி வீட்டில் விளையாடிய 11 மாத ஆண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை, எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரைத் தொட்டதில் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.

போதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நபர், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.