தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் செப்.18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2பேர் கைது : ரூ.30,00 பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்!

ஆறுமுகநேரி சோதனை சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் ம.பொ.சி. கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் விருது வழங்கும் விழா

தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் ஊடகப் பணியைப் பாராட்டி, அவருக்குச் 'சவுந்திரபாண்டியனார் விருது' வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி வீணடிப்பு - ஆட்சியர், மேயர் ஆய்வு செய்ய கோரிக்கை!

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழமையான ஊரணி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் தூர்ந்து போய் வீணாகக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை: தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி!

தூத்துக்குடியில் சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதகாவும், 36 இடங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணி இடங்கள்: செப்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களை தற்​காலிக​மாக நிரப்​பப்​பட​வுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பின்புறம் புதிய பஸ் போர்ட் அமைக்க நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பின்புறம் புதிய பஸ் போர்ட் அமைக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் ஆ.ராசா மற்றும் பி.கே.சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் மர்ம மரணம்!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிம வளக் கடத்தலுக்குச் செக்: கேரள எல்லைச் சோதனைச் சாவடிகளில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

கன்னியாகுமரி எல்லைச் சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதக் கனிம வளக் கடத்தல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.