தமிழ்நாடு

Browse content

தந்தை படுகொலை: தம்பி உயிருக்கு ஆபத்து; கணவரை குண்டாஸில் கைது செய்யக்கோரி இளம்பெண் மனு!

தூத்துக்குடியில் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை : அமைச்சர் ம.விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்!

கோவில்பட்டியில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை அமைச்சர் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்து, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நவதிருப்பதி தரிசனம் : நெல்லையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

புரட்டாசி சனிக்கிழமைகளை முன்னிட்டு நவதிருப்பதி திருத்தலங்களுக்கு சென்று வர திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நெல்லை அருகே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: பெட்ரோல் பங்க் மேலாளர் அதிரடி கைது!

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மேலாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஏரலில் விநாயகர் விசர்ஜன விழா கோலாகலம் : தாமிரபரணி ஆற்றில் 9 சிலைகள் கரைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏரல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருநெல்வேலியுடன் முடங்கும் சிறப்பு ரயில்கள்: நாகர்கோவில் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை!

திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் சிறப்பு ரயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் சூரிய ஒளி உலர் கருவிகள் வழங்கல்; சமூகக் கூடம் திறப்பு!

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் கீழவைப்பார் மீனவப் பெண்களுக்கு நவீன சோலார் டிரையர் கருவிகள் வழங்கப்பட்டது. மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பட்டினமருதூரில் பல்நோக்கு சமூகக் கூடம் திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (செப்.16) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செப்.18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2பேர் கைது : ரூ.30,00 பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்!

ஆறுமுகநேரி சோதனை சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.