தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்: மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

தூத்துக்குடி பெருமாள்புரம் பிரதான சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, தற்போது வரை முடிவடையாமல் முடங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயிர்க்கடன்களை வசூலிக்கக் கெடுபிடி செய்யக் கூடாது: கூட்டுறவுத் துறை அதிரடி அறிவிப்பு

தவணை தவறிய பயிர்க்கடன்களை வசூலிக்கக் கெடுபிடி செய்யக் கூடாது என்று திருநெல்வேலி மண்டலக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

அமுதம் நியாயவிலைக் கடையில் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு

அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: குமரியிலிருந்து சிறப்பு இரயில்கள் இயக்க வலியுறுத்தல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு இரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபோதையில் காரை ஓட்டித் தொடர் விபத்து: உணவு டெலிவரி ஊழியர் படுகாயம்; 3 பேர் கைது!

கோவில்பட்டியில் அளவுக்கு அதிகமான மதுபோதையில் காரை ஓட்டி 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி : கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2-வது ஜே.எம். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை – கூடல் நகர் இடையே முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடியில் செப்.18ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது - மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி அரசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றம்?: ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் ஆஜர்!

தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வார்டு முழுவதும் சோலார் மயம் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக ஒரு வார்டைத் தேர்வு செய்து அனைத்துக் கட்டிடங்களிலும் சோலார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தந்தை படுகொலை: தம்பி உயிருக்கு ஆபத்து; கணவரை குண்டாஸில் கைது செய்யக்கோரி இளம்பெண் மனு!

தூத்துக்குடியில் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.