தமிழ்நாடு

Browse content

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெறும் சுற்றுலா: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீடுகளுக்கானது அல்ல என்றும், அது வெறும் சுற்றுலாப் பயணம் என்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாய் பேச முடியாத 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 50 வயது ஆசாமி போக்ஸோவில் கைது!

நாங்குநேரி அருகே வாய் பேச முடியாத 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலையப் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொழிலில் நஷ்டம்: ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்துத் தற்கொலை!

சங்கரன்கோவிலில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 9½ கிலோ கஞ்சா, 9 கிலோ குட்கா பறிமுதல் - நெல்லையில் பரபரப்பு!

ஹவுராவில் இருந்து நெல்லை வழியாகக் கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 9½ கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு செப்.30 வரை சிறப்பு கடன் முகாம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் முகாம் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று ஆணையர் ப்ரியங்கா அறிவித்துள்ளார்.

நடிகையுடன் என்ன உறவு என்று முதல்வர் விஜய் விளக்க வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!

“விஜய்யுடன் செல்லும் சக நடிகை அவருக்கு என்ன உறவுமுறை?” என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்று தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கேள்வி எழுப்பினார்.

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; தூத்துக்குடி வாலிபர் பலி - நண்பர்கள் 3பேர் காயம்!

சிவந்திபட்டியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3பேர் படுகாயமடைந்தனர்.

ரூ.100 கோடி ஊழல் வழக்கு: அன்பில் மகேஸ் அலுவலகம், வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடிச் சோதனை நடைபெற்று வருகிறது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104 ஆவது பிறந்தநாள் விழா: ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி கோலாகலம்!

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 15-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.