தமிழ்நாடு

Browse content

நெல்லை அருகே வழிப்பறியைத் தடுக்கச் சென்ற ஏட்டுக்குச் சரமாரி அடி-உதை: ரவுடி உட்பட 2 பேர் கைது!

திருநெல்வேலி அருகே பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டைச் சரமாரியாகத் தாக்கிய பிரபல ரவுடி உட்பட இருவரைத் காவல் துறையினர் கைது செய்தனர்.

பைக் மீது வாகனம் மோதி விபத்து: இளம்பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்!

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இளம்பெண் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் ஒரு வயதுக் குழந்தை படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை விஜர்சனம் : கிரேன் மூலம் கடலில் கரைப்பு!

தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட 'வியாபார அபிவிருத்தி விநாயகர்' சிலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

த.வெ.க. நிர்வாகி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல்: முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்கு!

த.வெ.க. நிர்வாகியை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கேரள நபருக்கு தர்ம அடி - போலீசில் ஒப்படைப்பு!

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த கேரளத்தைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 67 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை சரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண டி.ஐ.ஜி. உத்தரவு!

நெல்லை சரக காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மற்றும் குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன.

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து - கார் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தும் இன்னோவா காரும் மோதிக்கொண்ட விபத்தில், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் இன்றிப் பயணிகள் தப்பினர்.

சாகுபுரம் டி.சி.டபிள்யூ ஆலையில் உலக ஓசோன் தின விழா: பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வலியுறுத்தல்!

சாகுபுரம் டி.சி.டபிள்யூ ஆலையில் உலக ஓசோன் தின விழாப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெறும் சுற்றுலா: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீடுகளுக்கானது அல்ல என்றும், அது வெறும் சுற்றுலாப் பயணம் என்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாய் பேச முடியாத 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 50 வயது ஆசாமி போக்ஸோவில் கைது!

நாங்குநேரி அருகே வாய் பேச முடியாத 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலையப் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.