தமிழ்நாடு

Browse content

ரேஷன் கடைகளில் செப்டம்பர் 19-ல் சிறப்பு முகாம்: கைரேகை, கண் கருவிழி பதிவு செய்ய அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வருகிற 19 (சனிக்கிழமை) கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்: தமிழக அரசு தகவல்!

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குமரியில் மீண்டும் தலைதூக்கும் கனிம வளக்கடத்தல்: எஸ்.பி. மாற்றத்தால் மாபியா கும்பல் உற்சாகம்?

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குமரி எல்லை வழியாகக் கேரளாவுக்குக் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடியில் தி.மு.க. 78-வது ஆண்டு தொடக்க விழா: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கொடியேற்றினார்!

தூத்துக்குடியில் தி.மு.க.வின் 78-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் கட்சிக்கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

தூத்துக்குடி பைபாஸ் சாலையில் இரு கண்டெய்னர் லாரிகள் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்!

தூத்துக்குடியில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை!

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவி வீட்டின் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்குத் தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல்: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்துப் புகார் அளித்ததால், காங்கிரஸ் நிர்வாகியின் தந்தையை வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை அருகே வழிப்பறியைத் தடுக்கச் சென்ற ஏட்டுக்குச் சரமாரி அடி-உதை: ரவுடி உட்பட 2 பேர் கைது!

திருநெல்வேலி அருகே பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டைச் சரமாரியாகத் தாக்கிய பிரபல ரவுடி உட்பட இருவரைத் காவல் துறையினர் கைது செய்தனர்.