Browse content
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி: 14,829 பள்ளிகளுக்கு மூடுவிழா? அன்புமணி எச்சரிக்கை!
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சொத்து வரி - குடிநீர் கட்டண நிலுவை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!
சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவையை முழுமையாக செலுத்தும் பொதுமக்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
2026 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!
தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலமாக பழகில் 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நீட் தேர்வில் வென்று ஒரே அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வான விவசாயியின் பிள்ளைகளுக்கு வாழ்த்து!
நீட் தேர்வில் வென்று ஒரே அரசு மருத்துவக் கல்விக்குத் தேர்வாகியுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் பணிகள் 57% நிறைவு; ஜனவரி 1 முதல் ஓபி பிரிவு இயங்கும் - மத்திய அரசு தகவல்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 57 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்வாரியத்தில் 65,000 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
மின்வாரியத்தில் காலியாக உள்ள 65,000 அடிப்படைப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
போக்சோ வழக்கு மற்றும் கஞ்சா பறிமுதல் வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் : ஆட்சியரிடம் 151 கோரிக்கை மனுக்களை குவிந்தன!
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
கேரளாவுக்குக் கனிமவளக் கடத்தல்?: சமூக வலைதள செய்திகளுக்குக் குமரி மாவட்ட காவல் துறை மறுப்பு!
சித்திரங்கோடு பகுதி வழியாகக் கேரளாவுக்குக் கனிமவளங்கள் கடத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குக் கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
வசந்த் அன் கோ 149-வது புதிய கிளை திறப்பு விழா: சிறப்பு சலுகைகளால் குவிந்த வாடிக்கையாளர்கள்!!
விளாத்திகுளத்தில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 149-வது புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
