தமிழ்நாடு

Browse content

விளையாட்டுப் போட்டிகளில் சவேரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி: மாநிலப் போட்டிக்குத் தகுதி!

தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டைமலை சீனிவாசன் 81-வது நினைவு நாள்: மேயர் ஜெகன் பெரியசாமி மலர் மரியாதை!

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் 81-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!

திருநெல்வேலியில் நாளை (19ஆம் தேதி) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

புனித அலங்கார உபகார அன்னை ஆலய 275-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு புனித அலங்கார உபகார அன்னை ஆலய 275-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 75 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் - எஸ்பி அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 75 பேரை இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.

கடைவீதியில் அரிவாளுடன் ரகளை ஈடுபட்ட டிரைவர் உட்பட 2 பேர் கைது!

கடைவீதியில் மதுபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுப் பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் திடீர் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: கூடாரங்கள் சரிந்தன, மரங்கள் முறிந்து சேதம்!

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், சீவலப்பேரி சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடையிடையே ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கைகளில் அள்ளி மகிழ்ந்தனர்.

யு.பி.ஐ. கட்டணம் வசூலிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று துரை வைகோ எம்பி வலியுறுத்தினார்.

பெண்ணை அடைத்து வைத்துத் தாக்கிய வழக்கு : கணவர் உட்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

பெண்ணை வீட்டுக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துத் தாக்கிய வழக்கில், கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேருக்குத் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குழந்தைகள் மையத்தின் கதவை உடைத்து டிவி, கேஸ் சிலிண்டர் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!

பார்வதிபுரம் அருகே கீழப்பெருவிளையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் மையத்தின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை எரிபொருள் மாநாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பங்கேற்பு!

இந்தியாவில் பசுமை எரிபொருள் மற்றும் கடல்சார் துறை மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் 'இந்தியா பசுமை எரிபொருள் மாநாடு 2026' நடைபெற்றது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் குமரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும்: ஆட்சியர் பேச்சு!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது குமரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும் என்று தூய்மையே சேவை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் பேசினார்.