Browse content
தென் மாவட்ட தொழில் முனைவோருக்குப் பொற்காலம் : தூத்துக்குடியில் அமைச்சர் பெ. மதன்ராஜா பேச்சு
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள விண்வெளித் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் தென் மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு பொற்காலமாக அமையும் என்று அமைச்சர் பெ. மதன்ராஜா கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டி வாழ்த்தினார்.
தூத்துக்குடியில் பா.ஜ., நிர்வாகிகள் பயிற்சி முகாம் தொடங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
நான் அரசியலில் இல்லை - முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் மழுப்பல் பதில்!
"நான் தற்போது அரசியலில் இல்லை, ஒதுங்கி இருக்கிறேன்" என பிரபல நடிகரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மனநோய் இருப்பதாகக் கூறி மனைவியைச் சூடுவைத்து சித்திரவதை செய்த கணவனுக்கு 3 ஆண்டு சிறை!
மனைவிக்கு மனநோய் இருப்பதாகக் கூறி வீட்டிற்குள் அடைத்து வைத்து, சூடுவைத்துச் சித்திரவதை செய்த கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துப் பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அருகே மதுபாட்டிலால் தாக்கி கொத்தனார் கொடூரக் கொலை - நண்பர்கள் வெறிச்செயல்!
தூத்துக்குடி அருகே நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் மதுபாட்டிலால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி லாட்ஜில் பெண் கொலை: பேருந்தை மறித்து வாலிபரை கைது செய்த தனிப்படை போலீசார்!
கன்னியாகுமரி விடுதியில் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த வாலிபரை, தனிப்படை போலீசார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.
மலேசியாவில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர் கண்ணீர்: தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்பி!
மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்காமல் தாமதிக்கும் தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கன்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பசுமைப் பயணம் கார் பேரணி: ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ரோட்டரி ட்ரையல் பிளேஸர்ஸ் சார்பில் 'பசுமைப் பயணம்' விழிப்புணர்வு கார் பேரணியை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.
அரசுப் பேருந்து நடத்துனர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து நடத்துனர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடைகளில் விற்பனைக்கு குவிந்த வேடப்பொருட்கள்!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு உடன்குடி, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வேடப்பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்நுட்ப பயிலகம் : லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் திறந்து வைத்தார்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்நுட்ப பயிலகத்தை லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் திறந்து வைத்தார்.
