Browse content
தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கீதா ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி சுகன்யாவை ஆதரித்துப் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஆட்டோ ஓட்டுநருக்குக் கத்திக்குத்து - சக ஓட்டுநர் கைது!
வங்கிக் கடனில் வாங்கிய ஆட்டோவைக் காட்டிக் கொடுத்ததாக ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு உழவர் அடையாள எண் கட்டாயம்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 16,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு; நிர்வாக சீர்கேட்டின் உச்சம் - சீமான் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் மருந்தகத்தில் நுழைந்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - இளைஞர் வெறிச்செயல்!
முதல்வர் மருந்தகத்திற்குள் புகுந்து இளம் பெண் ஊழியரைக் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்!
தாராபுரம், மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
டிரான்ஸ்ஃபார்மரில் பழுதை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியர் பலி!
புளியங்குடி அருகே டிரான்ஸ்ஃபார்மரில் பழுதைச் சீரமைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீதிமன்றம் அருகே ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு: பாளையங்கோட்டையில் பரிதாபம்!
பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே ஸ்கூட்டர் மீது தனியார் மினி பஸ் மோதிய விபத்தில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டியில் பல் பாதுகாப்பு மருத்துவ முகாம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் வசந்த் பல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளியில் பல் பாதுகாப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ஓய்வுபெற்ற அரசு மருத்துவரின் வீட்டில் 5¾ பவுன் நகை, ரூ.2.10 லட்சம் திருடிய வாலிபர் கைது!
பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 5¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2.10 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த வாலிபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விநாயகர் சிலை ஊர்வலம்: செப்.19, 20ஆம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு செப்.19 மற்றும் 20ஆம் தேதிகளில் குறிப்பிட்ட சில டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் தேசிய சமரச தீர்வு 3.0 விழிப்புணர்வு பிரச்சாரம்: முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அக்டோபர் 1 முதல் நடைபெற உள்ள தேசிய சமரச தீர்வு 3.0 முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நீதிபதி எஸ். சுபாதேவி தொடங்கி வைத்தார்.
