Browse content
வணிகர்களைப் பாதிக்காமல் பிளாஸ்டிக் ஒழிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியில் விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
சத்யநாராயணர் அலங்காரத்தில் பெருமாள் தரிசனம்: புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா கோலாகலம்!
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சத்யநாராயணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் தரிசனம் தந்தார்.
பெண் நிர்வாகி அளித்த பாலியல் எதிரொலி: பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பதவி நீக்கம்!
பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 8 பவுன் நகை திருட்டு : தவெக பெண் நிர்வாகி மீது போலீசில் புகார்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்று மிரட்டுவதாக தவெக பெண் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாசரேத் பொறியியல் கல்லூரியில் கணினி துறை மன்றம் துவக்க விழா
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கணினி துறை மன்றம் துவக்க விழா நடைபெற்றது.
இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை - காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்: தூத்துக்குடி அருகே சோகம்!
கணவரைப் பிரிந்து வசித்து வந்த இளம் தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நான்கு வழிச்சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் ஆறாக ஓடிய ரூ.5 லட்சம் பெயிண்ட்!
கோவில்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் பெயிண்ட் லோடு ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாருக்குக் கொலை மிரட்டல் - 2 இளைஞர்கள் கைது!
கோவில்பட்டியில் ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் 39 மீனவர்களுக்கு இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்புப் பெட்டிகள்: அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் வழங்கினார்!
தூத்துக்குடியில் 39 மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்
தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் இரத்ததான முகாம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்ற எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை!
தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
