Browse content
சமூக வலைதளத்தில் சாதி பதிவால் மாணவர்கள் இடையே மோதல்: 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் கைது!
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சாதி ரீதியான முன்விரோதம் காரணமாகப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சந்திப்புப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தயார்: பயனாளிகளுக்கு ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
தூத்துக்குடியில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பைக் மீது லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி: விடுமுறைக்கு ஊருக்கு வந்த இடத்தில் சோகம்!
தக்கலை அருகே பைக் - லாரி மோதிய கோர விபத்தில், சென்னையில் மரைன் என்ஜினீயரிங் படித்து வந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நவதிருப்பதி ஸ்தலங்களுக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - மேலாண்மை இயக்குநர் தொடக்கி வைத்தார்!
புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளை முன்னிட்டு, நவதிருப்பதி ஸ்தலங்களுக்கான அரசு சிறப்புப் பேருந்துகள் சேவையை மேலாண்மை இயக்குநர் கே.செல்வம் தொடக்கி வைத்தார்!
தூத்துக்குடி புதிய துறைமுகம் வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!
தூத்துக்குடி புதிய துறைமுகம் வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - ஆட்சியர் ஆனந்த் மோகன் வேண்டுகோள்
பொதுமக்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்: அமைச்சர் ஸ்ரீநாத், ஆணையர் பிரியங்கா பங்கேற்பு!
தூத்துக்குடியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் மற்றும் வீ கேன் டிரஸ்ட் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.
ஜவுளிக்கடையில் புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு: கேரளா வாலிபர்கள் 2 பேர் அதிரடி கைது!
மார்த்தாண்டம் அருகே ஜவுளிக்கடைக்குள் புகுந்து பெண் ஊழியரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறித்துச் சென்ற கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
டம்மி நோட்டுகளைக் காட்டி ரூ. 1 கோடி கடன் தருவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 5 பேர் கைது!
நெல்லையில், ரூ. 1 கோடி கடன் தருவதாகக் கூறி டம்மி ரூபாய் நோட்டுகளையும், வெள்ளை தாள்களையும் காட்டி மோசடியில் ஈடுபட முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்ட 5 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் சிக்கினார்!
சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயிலில் சட்டவிரோதமாகப் புதுச்சேரி மதுபாட்டில்களைக் கடத்தி வந்த வாலிபரை திருநெல்வேலி இருப்புப் பாதை காவல்துறையினர் கைது செய்தனர்.
கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து - லாரி உரிமையாளர் உயிரிழப்பு!
பாளையங்கோட்டை அருகே நான்குவழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதிய கோர விபத்தில், லாரியின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
