Browse content
குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கணவர் கைது!
கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் வெற்றி!
நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் நடு ரோட்டில் மது அருந்திய கும்பல் : விரட்டியடித்த போலீசார்
தூத்துக்குடியில் நடு ரோட்டில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்துக்கொண்டு மது அருந்திய கும்பலை போலீசார் விரட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குலசை தசரா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர கூடாது: கோட்டாட்சியர் உத்தரவு!
குலசேகரன்பட்டினம் தசரா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர கூடாது என்று திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணைகள்: ஆட்சியர் ஆனந்த் மோகன், வழங்கினார்
நெல்லையில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், வழங்கினார்.
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: 22-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை வருகிற 22-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தேரிமேல்விளையில் பகுதி நேர நியாயவிலைக்கடை - ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்தார்!
அகஸ்தீஸ்வரம் அருகே தேரிமேல்விளையில் பகுதி நேர நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திறந்து வைத்தார்
நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் : விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவோருக்கு சிக்கல்: பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு நிர்வாகத்தில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ நுண்கலை விழா!
தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் நுண்கலை விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
லூர்து அன்னை ஆலயத் திருக்குடும்ப சபை சார்பில் தொழுநோய் மருத்துவமனை முதியோருக்கு நற்பணி!
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய திருக்குடும்ப சபை சார்பில் தொழுநோய் மருத்துவமனை முதியவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம்!
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக தசரா குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
