தமிழ்நாடு

Browse content

தெருவின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி : காவல் ஆய்வாளரிடம் மனு!

கோவில்பட்டி நகர் காமராஜர் தெருவில் போக்குவரத்திற்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெத்தநாச்சி அம்மன் கோவில் கொடை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் - சீறிப்பாய்ந்த 61 ஜோடி மாடுகள்!

விளாத்திகுளம் அருகே பெத்தநாச்சி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலகலம் : 39 சிலைகள் கடலில் விசர்ஜனம்!

தூத்துக்குடி மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 39 விநாயகர் சிலைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

காமராஜ் கல்லூரியில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: மாணவ - மாணவிகள் உறுதிமொழி!

மதர் சமூக சேவை நிறுவனம், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

மகளிர் விடுதியில் நள்ளிரவில் புகுந்து பெண்களின் உடைகள் திருட்டு: சைக்கோ வாலிபர் அதிரடி கைது!

நெல்லையில் மகளிர் விடுதியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அதிசய மணல்மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: செப்.26-ல் அன்னையின் சப்பர பவனி!

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல்மாதா ஆலயத்தின் 228-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் 47 பேர் பாதிப்பு: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தை அடித்ததால் 3 வயது சிறுமி திடீர் மரணம்? தாய் புகார் - போலீசார் தீவிர விசாரணை!

கோவில்பட்டியில் 3 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவத்தில், தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் புரட்டாசி, தசரா விரதங்களால் மீன் விலை வீழ்ச்சி: திரேஸ்புரத்தில் குவிந்த வியாபாரிகள்!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில், புரட்டாசி மாதம் மற்றும் தசரா பண்டிகை விரதம் காரணமாக மீன்களின் தேவை குறைந்து, அவற்றின் விலை சற்று சரிவைக் கண்டுள்ளது.

பழைய இரும்பு குடோனில் தீவிபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்!

ஆறுமுகனேரி அருகே புறவழிச் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தூத்துக்குடி அருகே வாலிபர் கொடூரக் கொலை: நண்பர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில், அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.