தமிழ்நாடு

Browse content

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை வலையில் சிக்கியது; குமரியில் பரபரப்பு!

கடையாலுமூடு பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை, பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவில்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்.22) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஆயுதப்படை எஸ்.ஐ. எரித்துக் கொலை - மனைவி கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி எறித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

வீடியோ காலில் மிரட்டிப் பணம் பறிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி: டிஎம்பி எச்சரிக்கை!

'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் அச்சுறுத்திப் பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு 'தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி' அறிவுறுத்தியுள்ளது.

கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தக் கெடு: அக்.1 முதல் நடைச்சீட்டு கிடையாது!

ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வரும் அக்டோபர் 1 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டு வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தில் கொடியேற்றம்: தருவைகுளத்தில் கோலாகலம்!

தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம் பங்கில் அமைந்துள்ள வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு: பொள்ளாச்சியில் பதுங்கியிருந்த வாலிபர் கைது!

கஞ்சா உள்ளிட்ட இரு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த இளைஞரைப் பொள்ளாச்சியில் வைத்துத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியை மீறி சரள் மண் அள்ளிய விவகாரம்: 2 ஜேசிபி வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் மீது வழக்கு!

கரம்பை மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாகச் சரள் மண் அள்ளிய 2 ஜேசிபி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எலக்ட்ரீசியனை மது பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு - 2 இளைஞர்கள் கைது!

மது தர மறுத்த ஆத்திரத்தில் எலக்ட்ரீசியனை மது பாட்டிலால் தாக்கி, அவரது செல்போனைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10.2 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை!

மணியாச்சி அருகே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 10.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் கே.வி.கே. சாமி 70-வது நினைவு நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

கே.வி.கே. சாமியின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.