தமிழ்நாடு

Browse content

சார்பதிவாளரைக் கண்டித்து மதிமுக சார்பில் போஸ்டர்: காவல் நிலையத்தில் அதிகாரி புகார் அளித்ததால் பரபரப்பு!

சார்பதிவாளரைக் கண்டித்து மதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - ஏரல் இடையே நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும் : ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!

தூத்துக்குடி - ஏரல் இடையே மாநில நெடுஞ்சாலை வழியில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தவெக பெண் நிர்வாகி அளித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கை, இரு தரப்பும் சமரசமாகச் செல்வதாகத் தெரிவித்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண்ணை வீட்டிற்குள் பூட்டி சிறை வைப்பு - பாதிரியார் உள்பட 8பேர் மீது வழக்குப் பதிவு!

முன் விரோதத்தில் இளம்பெண்ணை வீட்டிற்குள் பூட்டி சிறை வைத்ததாக பாதிரியார், ஆசிரியர் உள்பட திருமண்டல நிர்வாகிகள் உட்பட 8பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கோப்பில் உள்ள ரூ.23 கோடி தூர்வாரும் திட்டம் களத்திற்கு வர வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை!

பேய்குளம் தூர்வாரும் ரூ.23 கோடி திட்டம் கோப்பில் இருந்து களத்திற்கு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

தவெக ஆட்சியில் கேளிக்கை, உல்லாசங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம்- மார்க்கண்டயேன் எம்எல்ஏ பேட்டி!

தவெக அரசு எந்தவிதமான மக்கள் பணிகளை செய்யாமல், கேளிக்கை, சுற்றுப் பயணங்கள், உல்லாசங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக மார்க்கண்டயேன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ஹாக்கி மைதானத்தை பாதுகாத்து சீரமைக்க வேண்டும் - ஆட்சியரிடம் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஹாக்கி மைதானம் பாதிப்படையாத வகையில் சீரமைத்துத் தர வேண்டும் என்று 'ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி' கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய தொழிற்தேர்வு: தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்

தமிழர்களின் தொன்மை மட்டுமல்ல... தொடர்ச்சியிலும் பெருமை உள்ளது: அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

தமிழர்களின் தொன்மை மட்டுமல்ல... தொடர்ச்சியிலும் பெருமை உள்ளது!” - என்று பொருநை அருங்காட்சியகத்தில் நூல்கள் மற்றும் ஆய்விதழை வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு ரயில்கள்: நாகர்கோவில் - சார்லபள்ளி இடையே இயக்கம்!

ஆயுத பூஜை விடுமுறை நாட்களை சார்லபள்ளியிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.