நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியின் பிரபல ஜவுளிக்கடையான கே.சின்னத்துரை அன் கோ கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள புகழ்பெற்ற ஜவுளிக்கடையான கே.சின்னத்துரை அண்ட் கோ கடையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக ஆடவர்களுக்கான ரெடிமேட் ஷோரூமில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

KCDiwaliCrowd1.jpg

சிறந்த டிசைன்கள் மற்றும் புதிய கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 3 பேண்ட் 1188 ரூபாய், 3 கேஷுவல் சட்டை 999 ரூபாய் போன்ற அதிரடிச் சலுகைகள் வழங்கப்படுவது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து ஜவுளிகளை வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. கடையின் நுழைவாயில் முதல் ஷோரூம் வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளதாகக் கடை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.