தமிழ்நாடு

Browse content

துப்பாஸ்பட்டி, அய்யனார்புரத்தில் புதிய டாஸ்மாக் கடை: நிரந்தரமாக அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு!

துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் புதிய வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் - ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு!

'ஆலோ' என்ற புத்தொழில் நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட உருவாக்கப்பட்ட "Hire Kumari" என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளத்தை குமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிமுகப்படுத்தினார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: 21 அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 21 அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் 3-வது கோட்ட மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் 3-வது கோட்ட மாநாட்டில் தீரமானம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சித்தலைவர் பிரதாப் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்.

கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டு பத்திரம் மாயம் - குடும்பத்துடன் போராட்டம்!

ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டு பத்திரம் மாயமான விவகாரத்தில் முருகேஷன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனார்.

காலாண்டுத் தேர்வு எதிரொலி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம்!

காலாண்டுத் தேர்வு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மீனவ இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி: எஸ்பி சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் மீனவ இளைஞர்களுக்கான 90 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியை எஸ்பி சிவபிரசாத் தொடங்கி வைத்தார்.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,12,100 மதிப்பிலான செயற்கை அவயங்களை ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விளாத்திகுளம் தொகுதியில் ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வீட்டில் தூங்கிய இளம்பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு : விளாத்திகுளம் அருகே சோகம்!

விளாத்திகுளம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் பாம்பு கடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.