Browse content
தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்!
நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை தவெக நீக்கியுள்ளது.
ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு மேயர் வாழ்த்து!
தேசிய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவ மாணவியர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலக்குச் செல்லவில்லை!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்!
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
குடிநீர் இணைப்பு தராமலேயே 7 முறை பில் அனுப்பிய அதிகாரிகள் : தூத்துக்குடி மாநகராட்சியில் அலட்சியம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்காமலேயே தொடர்ந்து பில் அனுப்பி வருவதாகவும் வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : முதல்வர் விஜய்க்கு உருக்கமான வீடியோ வெளியீடு
தூத்துக்குடியில் அமைச்சருக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்டுவிட்டு தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் கைது; காவல் நிலையம் முற்றுகை - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சித் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழா : அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு!
தூத்துக்குடியில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாள் விழா: மதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
தூத்துக்குடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பைக் மீது லாரி மோதி விபத்து: அரசு அலுவலர் பலி!
தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ஆதிதிராவிட நலத்துறை அலுவலக உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம் பெண்ணைப் பின்தொடர்ந்த வாலிபரால் கோஷ்டி மோதல்; 3 பேர் கைது!
இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பெண் உள்பட 10 பேர் படுகாயம்!
கழுகுமலை அருகே இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பயணிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
