Browse content
குழந்தைகள் உதவி மையத்தில் காலிப்பணியிடங்கள்: அக்டோபர் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தற்காலிகப் பட்டாசுக் கடை உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!
எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவனின் CM 2031 எண் கொண்ட கார் சர்ச்சை: விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்கம்!
திருமாவளவன் 'TN.07 CM-2031' என்ற பதிவு எண் கொண்ட காரைப் பயன்படுத்தியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது..
நெல்லை அருகே அதிர்ச்சி: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!
நெல்லை அருகே பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தையை 'சிங்கப்பெண்' அதிரடிப் படையினர் பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
மின் மோட்டார்களைப் பொருத்தி குடிநீரினை உறிஞ்சினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டரீதியான கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா எச்சரித்துள்ளார்.
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!
தூத்துக்குடி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செப்.25ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் - ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற 25ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு ஃப்ளாஷ் மாப் - மாணவிகள் அசத்தல்!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் ஃப்ளாஷ் மாப் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு
கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பெ.மதன்ராஜா துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா துவக்கி வைத்தார்.
கொச்சி - தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தில் ரூ.2,449 கோடி முதலீடு: இந்தியன் ஆயில்’ ஒப்புதல்
கொச்சி-குமரி-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தில் ரூ.2,449 கோடி முதலீடு செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
வீரமணிக்கும், திமுகவுக்கும் சம்பந்தமில்லை: தவெக அரசு வீண் பழி சுமத்துகிறது - ரகுபதி குற்றச்சாட்டு!
பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் திமுகவுக்கும் சம்பந்தமில்லை, இவ்விவகாரத்தில் திமுக மீது தவெக அரசு வீண் பழியை சுமத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.
