Browse content
அக்.31க்குள் சொத்து வரி முழுமையாக செலுத்தினால் 5% ஊக்கத்தொகை : நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027-ம் இரண்டாம் ஆண்டிற்கான சொத்துவரியினை 31.10.2026-க்குள் முழுமையாக செலுத்தி வரித்தொகையில் 5% முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : நெல்லை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
2026-27 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மடத்தூர் சாலையில் ரயில்வே கேட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான மடத்தூர் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட் குறுகலாக இருப்பதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் 2-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், விசைப்படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
த.வெ.க. நிர்வாகியைத் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
நிலத்தகராறு காரணமாக தமிழக வெற்றி கழக நிர்வாகியை வழிமறித்துத் தாக்கிய இரு வாலிபர்களைக் போலீசார் கைது செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது நில மோசடிப் புகார்: போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு!
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான போலி ஆவண நில மோசடிப் புகாரில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரூ.17.5 கோடியில் திட்டப் பணிகள்: தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு!
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் 'அம்ரித் பாரத்' நிலையத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைத் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் நகைக்கடையில் மோசடி செய்ததாக கைதான பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் அதிபர் ஜாமீனில் விடுதலை!
தூத்துக்குடியில் நகைக்கடையில் மோசடி செய்ததாக கைதான பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பிஎம்டி நிறுவனர் இசக்கிராஜா சிறையிலடைப்பு!
தூத்துக்குடியில், தொழிலதிபரை மிரட்டி ரூ. 1 கோடி பணம் கேட்டு அச்சுறுத்திய வழக்கில் பிஎம்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கிராஜாவை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கயத்தாறு பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
கயத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (செப்.23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் தொ.மு.ச. சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
