தமிழ்நாடு

Browse content

பச்சிளம் குழந்தைகளின் உயிா்காக்கும் மருந்துக்குத் தட்டுப்பாடு: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்!

விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? என்று தவெக அரசு மீது கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாதம் ரூ. 1,000 ஊக்கத் தொகையுடன் இசைப் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2026 - 2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதல்வர் விஜய்க்குப் பரதர் நலச்சங்கம் கோரிக்கை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமான 21 அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரதர் நலச்சங்கம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தட்டச்சுப் பள்ளிகள் மூடல் அபாயம்: தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழகத்தில் மேனுவல் தட்டச்சுத் தேர்வுகளைக் கணினி முறைக்கு மாற்றக் கூடாது என்று தட்டச்சுப் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர் மின்வெட்டு எதிரொலி: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆரோக்கியமான சாலைகள் கொள்கை: அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட மேயர் அழைப்பு!

தூத்துக்குடியில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று 'ஆரோக்கியமான சாலைகள் கொள்கை' பயிலரங்கத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் குளங்கள் பராமரிப்பு: அமைச்சர் பெ.மதன்ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் குளங்களைப் பராமரிப்பது தொடர்பாக அமைச்சர் பெ.மதன்ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பைக் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

கோவில்பட்டி அருகே கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷின் தாயார் மறைவு!

கோவில்பட்டியில், மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷின் தாயார் காலமானார். அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஆண்டிற்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு: தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் அழைப்பு!

அஞ்சலகங்களில் குறைந்த பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வை. தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் நேரில் ஆய்வு!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் சைகை மொழி வாரம் கொண்டாட வேண்டும்: சபாநாயகர் ஜி.சி.டி. பிரபாகரனிடம் மனு!

தமிழ்நாடு முழுவதும் சைகை மொழி வாரம் கொண்டாட வேண்டும் என்று சபாநாயகர் ஜி. சி. டி. பிரபாகரனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.