தமிழ்நாடு

Browse content

கொலை முயற்சி வழக்கில் 2பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தட்டப்பாறை பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில், குற்றவாளிகள் இருவருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை ஆட்சியரகத்தில் சிறப்பு மையம்: மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் போதைப் பழக்கத்திற்குத் தீர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது

தசரா திருவிழா ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நாட்டுக் கோழிப்பண்ணை அலகு நிறுவ 50% மானியம்: பயனாளிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அலகு நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சியில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு: புதிய ரயில்கள் இயக்கப் பயணிகள் நலச்சங்கம் மனு!

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.29 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.29 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி: கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி சாம்பியன்!

தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், கே.ஆர். கல்லூரியை வீழ்த்தி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கிரில் ஒர்க்ஸ் கடையில் திடீர் தீ விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் கருகி சேதம்!

திருச்செந்தூரில் கிரில் ஒர்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன.

நிதி நிறுவன மேலாளர் வீட்டில் ரூ. 20 லட்சம் நகைகள் கொள்ளை: பூட்டிய வீட்டை நோட்டமிட்டுக் கைவரிசை!

நிதி நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.