Browse content
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
லாரி மீது பைக் மோதி விபத்து: முதுநிலை வருவாய் ஆய்வாளர் பரிதாப பலி!
குரும்பூர் அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெப கூடாரத்தில் ஊழியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!
ஜெப கூடாரத்தில் தங்கி ஊழியம் செய்து வந்த முதியவர், வாய் வழியாக ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி அடியில் தூங்கிய கிளீனர் பரிதாப பலி : தூத்துக்குடி துறைமுகத்தில் பரபரப்பு!
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியின் அடியில் தொட்டில் கட்டி தூங்கிக் கொண்டிருந்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த லாரி கிளீனர், எதிர்பாராத விதமாக லாரி இயக்கப்பட்டபோது டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்னி பேருந்து மீது கார் மோதி கோர விபத்து: திருமணத்திற்கு சென்று திரும்பிய 4 பேர் பலி!
பெரம்பலூர் அருகே அதிகாலையில் பயங்கர விபத்தில் 4பேர் உயிரிழந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை - மீனவர்களின் வாழ்வாதரம் பாதிப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொடர்ந்து 3-வது நாளாகக் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் பழுதான சாலையைத் தனி ஆளாகச் சீரமைத்த சமூக ஆர்வலர் - பாராட்டுக்கள் குவிகிறது!
தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் நீண்ட நாட்களாகப் பழுதாகிக் கிடந்த சாலையை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனி ஒருவனாகச் சீரமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட டாம்கோ கடன் இலக்கு ரூ.4 கோடியாக உயர்கிறது: தலைவர் தமீம் அன்சாரி சாகிப் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்திற்கான டாம்கோ கடன் இலக்கு ரூ. 4 கோடி அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டாம்கோ தலைவர் தமீம் அன்சாரி சாகிப் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் 9-வது கன்டெய்னர் முனையத்தில் அடிப்படை வசதிகள் கோரி, கன்டெய்னர் லாரி டிரைவர்கள் நேற்று இரவு திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையில் தகராறு: சிறுவன் உட்பட இருவர் கைது!
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
