Browse content
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு : தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது சாேகம்!
திருச்செந்தூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேம்பாலப் பணி மணல் குவியலில் பைக் மோதி விபத்து: ஒருவர் பலி!
மாசார்பட்டி அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பகுதியின் மணல் குவியலில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அனைத்து அரசு பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண்ணைக் கிணற்றில் வீசி கொல்ல முயற்சி : உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு!
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின் மோட்டார் இயக்கும் தகராறில், பெண்ணைத் தாக்கி கிணற்றில் வீசிய உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
காதலனுடன் செல்கிறேன்! - வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் மாயம்!
நாகர்கோவிலில் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
‘அர்னாப்’ புயல் எதிரொலி: நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ரத்து!
ஆந்திராவை புரட்டிய ‘அர்னாப்’ புயல் காரணமாக இன்று தூத்துக்குடி வர வேண்டிய நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அக்.31-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
தவெக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து தூத்துக்குடியில் வருகிற 31ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் விஜய் ஒப்படைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!
தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களில் 7 கொலைகள் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தென்காசி உள்பட 3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகச் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருச்செந்தூர் கோயில் யாகசாலையை இடமாற்றத் தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் கந்த சஷ்டி யாகசாலை பூஜை வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 75 பேருக்கு ரூ.46.56 கோடி கடனுதவி: அமைச்சர் பெ. மதன் ராஜா வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்முனைவோர் 75 பேருக்கு ரூ.46.56 கோடி மதிப்பில் கடன் ஆணைகளைத் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா வழங்கினார்.
