Browse content
மூத்தோர் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கரையோடு செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி
மூத்தோர் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கரையோடு செயல்பட்டு வருகிறது என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்: பெற்றோருக்கு வேண்டுகோள்!
தூத்துக்குடி மாநகராட்சியில் 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் Quadrivalent HPV தடுப்பூசி முற்றிலும் இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 248 மனுக்கள் மீது விசாரணை
திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் டிஐஜி இரா.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் மதுபானக் கடைக்கு எதிராக 2வது நாளாகப் போராட்டம்: பெண்கள் உள்பட 46 பேர் கைது!
தூத்துக்குடியில் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 46 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் 1 மணி நேரத்தில் கொலையாளி கைது: எஸ்பி சிவபிரசாத் பேட்டி!
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து, 4 பவுன் தாலிச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை, சம்பவம் நடந்த ஒரே மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் வெற்றி பயணப் பேருந்தில் இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களை ஏற்ற மறுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்: மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள், பகுதித் தலைவர்கள் மற்றும் 40 மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு : மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அளித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிய பாரா விளையாட்டில் 2-வது முறையாகத் தங்கம்: விளாத்திகுளம் வீரருக்கு தவெக உற்சாக வரவேற்பு!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சோலைராஜ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை: 4 பவுன் செயின் பறிப்பு - தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்து, அவரது 4 பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆய்வு
திருச்செந்தூர் சஷ்டித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.3.15 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்தார்
திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
