தமிழ்நாடு

Browse content

பஞ்ச் டயலாக் பேச மட்டும் தான் முதல்வர் வாயைத் திறப்பார் - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!

காவல்துறை ஆளும் கட்சியின் ஐடி விங் போல செயல்படுவதாக திமுக எம்பி கனிமொழி கடுமையாகச் சாடியுள்ளார்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மாணவரிடம் செல்போன் பறிப்பு: வாலிபர் கைது!

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வங்கித் தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரசுப் பேருந்தில் பயணித்த டீக்கடை உரிமையாளர் திடீர் மரணம்: விளாத்திகுளம் அருகே சோகம் !

அரசுப் பேருந்தில் பயணித்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் டீக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தவெக எம்.எல்.ஏ. சரவணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணனுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 இளஞ்சிறார்கள் உள்பட 7பேர் கைது

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் உள்பட 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேரங்காடியில் அடிப்படை வசதிகள் இல்லை: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி சிதம்பர நகர் பேரங்காடியில் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளிக்கு 'சீன்' படம் ரிலீஸ்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சூர்யா விஸ்வரூப தரிசனம்!

‘சீன்’ திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சிறையில் போலீசாரைத் தாக்கித் தப்ப முயன்றால் கைதிகளைச் சுட்டுப் பிடிக்கலாம்: டிஜிபி அதிரடி உத்தரவு!

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில், 13 கைதிகளை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கனிமொழி எம்பி ஆய்வு

ஆத்தூரில் அமைந்து உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் விநியோக நிலை குறித்து கனிமொழி எம்பி நேரில் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் விஜய் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் விழுப்புரத்தில் கைது!

புழல் சிறை வாசலில் போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்துசர்ச்சையாகப் பேசிய வேலூர் காட்பாடி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் சால்வை சிக்கி கீழே விழுந்த பெண் பரிதாப பலி - தூத்துக்குடி அருகே சோகம்!

இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றபோது, சால்வை சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒர்னாப் புயல் எதிரொலி: எண்ணூரில் கடல் சீற்றம்! சாலையில் சீறிப்பாய்ந்த அலைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்!

ஒர்னாப் புயல் எதிரொலியாக சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.