தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை : பொதுமக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாநகராட்சி அருகே விதிமுறைகளை மீறி அமைந்துள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வங்கி, இரயில்வே பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - ஆட்சியர் அழைப்பு

வங்கி, இரயில்வே, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் தூத்துக்குடியில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணச் சலுகை: நவ.1 முதல் புதிய ‘பாஸ்டேக் பாஸ்!

சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய ‘பாஸ்டேக்’ வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

தேனி சம்பவம் எதிரொலி: சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - போலீசார் தீவிர கண்காணிப்பு!!

தேனி சம்பவம் எதிரொலியாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெந்நீர் போட முயன்றபோது சோகம்: வாட்டர் ஹீட்டர் வெடித்து வாலிபர் பலி!

குளிப்பதற்காக வெந்நீர் போட முயன்றபோது வாட்டர் ஹீட்டர் வெடித்துத் தனியார் பேருந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.2 கோடி கொட்டைப் பாக்கு பறிமுதல் : 2 பேர் கைது!

இந்தோனேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்ட 25 டன் கொட்டைப் பாக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளுக்கு மாலத்தீவு அரசு ரூ.4.80 கோடி அபராதம்: தூத்துக்குடி மீனவர்கள் அதிர்ச்சி!

மாலத்தீவு கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 25 மீனவர்களின் 3 விசைப்படகுகளுக்கு இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.4.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.2 முதல் வீடு வீடாகத் தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் -ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கட்டங்களாகத் தலா 14 நாட்கள் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் சிறப்புப் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

ஆவின் பொருட்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு கோரிக்கை!

ஆவின் பால் பொருட்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி ரோட்டரி பேர்ல்சிட்டி சங்கம் சார்பில் தீபாவளி குடும்ப சங்கம விழா!

ரோட்டரி பேர்ல்சிட்டி தூத்துக்குடி சார்பில் பாம்ஸ் அரங்கில் தீபாவளி குடும்ப சங்கம விழா கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் பேரிடர் மீட்புப் படை தயார் நிலை : எஸ்பி சிவ பிரசாத் நேரில் ஆய்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அவசர கால மீட்புப் பணிகளுக்காகப் பயன்பாட்டில் உள்ள மாவட்ட காவல் பேரிடர் மீட்புப் படையினரின் உடமைகள் மற்றும் உபகரணங்களைத் தூத்துக்குடி எஸ்பி சிவ பிரசாத் ஆய்வு செய்தார்.