Browse content
தூத்துக்குடி அருகே இரவு வரை நீடிக்கும் மதுபானக் கடை எதிர்ப்புப் போராட்டம்: பதற்றம் அதிகரிப்பு!
தூத்துக்குடி கீழ அரசடி அய்யனார்புரம் பகுதியில் சட்டவிரோத மதுபானக் கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி இன்று காலை தொடங்கிய பொதுமக்கள் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றினால் அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பிரதான சாலைகளில் குண்டும் குழியுமாக அவலம்! உடனடியாக சீரமைக்க சிபிஎம் வலியுறுத்தல்!
தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
தீபாவளி வாழ்த்து அட்டைகளை தயாரித்து அனுப்பிய தூத்துக்குடி கல்லூரி மாணவிகள்!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தீபாவளி வாழ்த்து அட்டைகள் தயாரித்து எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது,
தூத்துக்குடியில் 5 நாட்களாக ஸ்டார் 2.0 இணையதளம் முடக்கம்: பத்திரப்பதிவு பாதிப்பு - பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் அவதி
தூத்துக்குடியில் 5 நாட்களாக ஸ்டார் 2.0 இணையதளம் முடங்கியுள்ளதால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் அவதி பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
தமிழக அரசின் ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ரூ.2000 நோட்டுகளை மீண்டும் மாற்றிக் கொள்ளலாம்: மோடியின் நண்பர்ளுக்கு சலுகையா? - சிபிஎம் சண்முகம் சாடல்!
மோடியின் நண்பர்களான முதலாளிகளும் அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாடு மீது பைக் மோதி விபத்து - கொத்தனார் பரிதாப பலி; 2 பேர் படுகாயம்!
தூத்துக்குடி அருகே இரவில் வேலையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பியபோது குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆய்வு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
தவெக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை: தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்கும் அளவிற்கு அவல நிலை நிலவுவதாகவும் கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம் விழிப்புணர்வு நாடகம்: மாணவர்கள் அசத்தல்!
தூத்துக்குடியில் "நேர்மையே வளமை" என்னும் தலைப்பில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
