தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு போலீஸ் வலை..!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒன்றுக்கும் உதவாத மூடர்கூடத் த.வெ.க. அரசு: 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்..

மனமகிழ் மன்றம் - மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அய்யனார்புரத்தில் இயங்கும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று திரண்டு போராட்டத் தொடரில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: சிறைத்துறை நிர்வாக சீர்கேடே காரணம் - அன்புமணி சாடல்!

திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம்பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற சம்பவங்கள், தற்போது நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உருவக் கேலியால் விபரீதம்: தினசரி சந்தையில் ஒருவர் படுகொலை - கொலையாளி காவல் நிலையத்தில் சரண்!

கோவில்பட்டியில், தனியார் தினசரி சந்தையில் தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளியை சக தொழிலாளி கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம் - போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில், சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா வேன் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி

திருச்செந்தூர் அருகே சுற்றுலா வாகனத்தை முந்த முயன்றபோது எதிர் திசையில் வந்த மற்றொரு பைக் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எல்நினோ எச்சரிக்கை: தீவனப் பொருட்களைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாண்டு தீவன சாகுபடி திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 160 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 50% மானியத்தில் மின்சாரப் புல்வெட்டும் கருவிகள் வழங்கப்படவுள்ளன.

தூத்துக்குடி விமான நிலையம் அருகே அப்ரூவல் பிளாட்கள் விற்பனை: கோல்டன் பிராப்பர்டீஸ் நிறுவனம் அறிமுகம்!

தூத்துக்குடி விமான நிலையம் அருகே கோல்டன் பிராப்பர்டீஸ் சார்பில் புதிய DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனை பிரிவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் வியாபாரி தீக்குளித்து உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் தீக்குளித்த வியாபாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் தவெக மகளிரணி நிர்வாகி மகனுடன் கைது - திடுக்கிடும் பின்னணி!

இறச்சகுளத்தில் ரவுடி சுரேஷ் மர்மமான முறையில் இறந்த வழக்கில், அவரது மனைவியும் தவெக மகளிரணி நிர்வாகியுமான பாரதி மற்றும் அவரது 14 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்: புழல் சிறையில் அடைப்பு!

தனியார் பள்ளிகளுக்கு முறையான அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.