தமிழ்நாடு

Browse content

விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் ரூ.1.58 கோடியில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு: அமைச்சர் மதன்ராஜா திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் திறக்கப்படாமல் உள்ள 13 அரசு கட்டிடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!

கோவில்பட்டியில் அடுத்தடுத்து மின்சாதனப் பொருள் விற்பனைக் கடை மற்றும் பலசரக்குக் கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு!

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்தால் உருவாகியுள்ள மணல் திட்டுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகள் 10 சதவீதம் குறைவு: காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பேட்டி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் நடந்த 6 கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்தார்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்லவில்லை; இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுளன.

நாசரேத்தில் 23-வது திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற 23-வது திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை விழாவில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு - தலைமை செயல் அதிகாரி தகவல்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 42.09% உயர்ந்து ரூ.451 கோடியாக அதிகரித்துள்ளதாக தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் - புத்தாண்டு விடுமுறை நெரிசல்: சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே உடனடியாகக் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காவல்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு: நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆலோசனை!

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு தலைமையில் தென் மாவட்டங்களின் உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் : அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச அறிவியல் திருவிழா: ரஷ்ய பிரதிநிதிகள் பங்கேற்பு!

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக "ரோசாட்டம்" அமைப்பின் சார்பில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்றது.

வின்ஃபாஸ்ட் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து சாவு - தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கட்டிட மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.