Browse content
மின் கம்பத்தில் பைக் மோதி விபத்து: சி.ஆர்.பி.எஃப் தலைமை காவலர் பரிதாப பலி!
பைக் விபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சி.ஆர்.பி.எஃப் தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் கணவன்-மனைவி இடையே இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தூத்துக்குடியில் ரூ.3.53 கோடியில் புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் திறந்து வைத்தார்!
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திமுக திட்டங்களுக்குத் திறப்பு விழா நடத்தித் தவெக சுயதம்பட்டம்: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் சாடல்!
ரிப்பன் வெட்டுவதால் மட்டுமே ஒரு திட்டத்திற்குச் சொந்தக்காரராகி விட முடியாது என்றும், உண்மையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதை தூத்துக்குடி மக்கள் அறிவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள்: தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!
தூத்துக்குடியில் அடுத்த படுகொலை நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவில் கைது: தூத்துக்குடி மீனவர்களை மீட்க அரசுக்குக் கோரிக்கை!
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்களளை படகுகளுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருவைகுளத்தில் கழிவுநீர் ஓடையால் நோய் பரவும் அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தருவைகுளம் சமத்துவபுரம் ஓடையில் கழிவுநீர் தேங்கியுள்ள நிலையில், வெள்ளப் பேரபாயத்தைத் தடுக்கக் கோரி ஆட்சியரிடம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தொடரும் விபத்துகள்: 14 பேர் பலி - ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுத்து, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: ஸ்ரீவைகுண்டம், கழுகுமலையில் அதிகபட்ச மழைப்பதிவு!
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அதிகபட்சமாக 8.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
