தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.10) மாநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் எதிரொலி: தாய்மாமன் தங்க மோதிரம் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் காரணமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பைக் விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநர் பலி : தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறிச் சென்டர் மீடியனில் மோதிய விபத்தில், அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் தவறி விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்து காயமடைந்த நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் பாதகங்களே அதிகம்: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசின் புதியதலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் விதிமீறல்கள் : மாநகராட்சி நிர்வாகம் மீது முன்னாள் மேயர் பரபரப்பு புகார்!

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நிலவும் பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 44-ஆம் ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலம்!

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சமையல் எரிவாயு குடோனில் 32 சிலிண்டர்கள், லோடு ஆட்டோ திருட்டு: 2 வாலிபர்கள் கைது!

ஸ்ரீவைகுண்டம் அருகே சமையல் எரிவாயு குடோனின் பூட்டை உடைத்து 32 சிலிண்டர்கள் மற்றும் லோடு ஆட்டோவைக் கடத்திச் சென்ற வழக்கில் 2 வாலிபர்களை முறப்பநாடு காவல் துறையினர் கைது செய்தனர்.