தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் உள்ள 20 அலுவலர்களுக்குப் பணிமாறுதல் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப்படை காவலர் விபத்தில் பலி: தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் பைக்குள் மோதிய விபத்தில் அமைச்சரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை நிலைக் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி: ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள 4 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஆபத்தான முறையில் பக்கிள் ஓடை பணிகள்: மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மில்லர்புரம் அருகே பண்டு கரை சாலையில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணிகள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி ஆபத்தான முறையில் நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாதப் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாதப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல்: வாலிபர் கைது!

இளம்பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அதைத் தட்டிக்கேட்ட அவரது உறவினரையும் தாக்கிய வாலிபரை நாலாட்டின்புதூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு தீவு அருகே பரபரப்பு !

தூத்துக்குடியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சென்ற விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் லட்சத்தீவு கவராத்தி கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: மருமகன் உட்பட 6 பேர் கைது!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில், அவரது மருமகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

தவெக அரசை ஆதரித்த தோழமைக் கட்சிகளே தற்போது எதிர்ப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரை அவர்கள் தாஜா செய்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

தூத்துக்குடி மாவட்ட உணவகங்களில் 3 மாத சிறப்பு ஆய்வு: ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவங்களிலும், FSSAI உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டே சுகாதார முறையில் உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: செப்.11ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதுபானக் கடைகள் மூட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.